தரைக்கு இறங்கி வந்த எடப்பாடி! | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 28/11/2018

2020-10-21 0

எவர் பார்த்த வேலடா இது 9:43 இன்றைய கீச்சுகள் 10:27 இன்றைய விருது10:50

மறுபடியும் எடப்பாடியின் டெல்டா விசிட் ! ஸ்டெர்லைட் விவகாரத்தில் எதிர்பாராத தீர்ப்பு !"புயல் பாதித்த பகுதிகளில் விமானம் மூலம் மின்கம்பங்கள் நட வேண்டும்"! அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் ஐடியா!


விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow



Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp

CREDITS
Host -Saran & N.Cibi Chakravarthy | Script - Saran | Camera - karthick | Edit - sundar

Videos similaires